Search results
2 lip 2024 · அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்:- சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.
Here's a curated list of the best Tamil motivational books in PDF format that you can download for free. These books are filled with inspiring stories, practical advice, and powerful techniques to help you achieve your goals and overcome challenges.
19 wrz 2023 · Daily Face Care Tips in Tamil: டிப்ஸ்: 1. உங்கள் முகத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். தூங்குவதற்கு முன்பாகவும், தூங்கி எழுந்த பிறகும் சருமத்தை தூய நீரில் கழுவ வேண்டும். டிப்ஸ்: 2. Daily Skin Care Routine at Home in Tamil: முகத்தில் இரசாயனம் கலந்த கிரீம்களை தடவி இருந்தால் தூங்க செல்வதற்கு முன் அதனை நீக்கி விடுவது நல்லது.
29 sty 2024 · முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் | Tips For Glowing Face Naturally at Home in Tamil. மாசு, மறு, பரு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் ஆண்கள் முதல் ...
27 lis 2023 · முக அழகை பாதுகாக்க டிப்ஸ் | Face Brightening Tips in Tamil. By. Dhurga. - Nov 27, 2023, 08:53AM IST. - Advertisement - இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் வீட்டிலும் வெளியிலும் வேலை செய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக இருப்பதால் தங்களுடைய அழகு ஆரோக்கியம் போன்றவற்றை பற்றி அவர்கள் யோசிக்க கூட நேரமில்லை என்றே சொல்லலாம்.
27 kwi 2020 · Step 1: முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை முழுமையாக நீக்க வேண்டும். வெறும் ஃபேரன் லவ்லி போட்டு இருந்தாலும் கூட, அதை முழுமையாக முகத்தில் இருந்து நீக்குவது அவசியம். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயாக இருப்பது அவசியம்.
20 wrz 2022 · Glowing skin tips in Tamil: வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முக அழகை பராமரிக்க, சில இயற்கையான உதவி குறிப்புகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். Anu Kan. First Published Sep 20, 2022, 7:10 AM IST | Last Updated Sep 20, 2022, 7:10 AM IST. Follow. முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும்.